தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ரத்கம பிரதேச வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
Home / Breaking News /
Local News /
Political /
Tamil
/ ரத்கம வர்த்தகர்கள் கொலை சம்பவம்; பொலிஸ் அதிகாரிகள் 15 பேருக்கு இடமாற்றம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment