
அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.
இதற்கமைய 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமையின் கபாரணமாக அண்மைய நாட்களில் பால்மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
இதன்காரணமாக பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment