Articles

ஷீயா நாய்களின் பாதம் பட்டால் அங்கு இரத்த ஆறு ஓடும்.

இலங்கையிலும் ஷீயாக்கள்..

இலங்கையில் போராஹ் ஷியா மாநாடு!
3000 அறைகள் முற்பதிவு!
போராஹ் சமூக தலைவர் நேற்று இலங்கை வந்தார்!

தாவுதி போரா சமூகத்தின் ஆன்மிக மாநாடு இம்மாதம் 31 முதல் செப்டம்பர்-9 வரை 10 தினங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பம்பலபிட்டி மெரைன் டிரைவில் அமைந்துள்ள தாவூதி போரா பெரிய பள்ளிவாசலில் இம்மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இம்மாநாட்டுக்கு தலைமை வகிப்பதற்காக அதன் ஆன்மீக தலைவர் முபத்தல் செய்னுத்தீன் இன்று இலங்கை வந்தடைந்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக போரா சமூகத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை வரவுள்ளனர்.

தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்கியிருப்பதற்காக கல்கிசை, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சுமார் 100 பிரபல ஹோட்டல்களில் சுமார் 3000 அறைகள் பதிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தப் பிரதேசங்களில் சொகுசு மாடி வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என சுற்றுலா அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அமைப்பானது ஷியா சமூகத்தின் ஒரு பிரிவென கூறப்படுகிறது.

Azeem Srilanki

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.