Articles

எமக்கு விடிவு இல்லை.!!

 

Inamullah Masihudeen

புர்கா நிகாப் என்ன ஹிஜாப் அபாயாவையும், ஜுப்பாவையும் தொப்பியையும், மத்ரசாக்களையும் ஜமாத்துகளையும், அரபு மொழியையும், ஆயத்துல் குர்ஸியையும், அடுப்பங்கரையில் கத்தியையும் கண்டு அனைவரையும் ஐ எஸ் ஐ எஸ் ஆக்கிய ஐந்து வருட பொல்லாட்சி ஒன்றும் அப்புச்சியின் பத்து வருட ஆட்சியை விட எந்த விதத்திலும் புனிதமானதல்ல!


இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் இடையே வந்த ஹனுமான் தான் ஆண்டாலும் போராட்ட அரசியலை சூதாட்டமாக்கிய முதுகெலும்பற்ற சரணாகதி முஸ்லிம் அரசியல் வியாபாரிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் அடிவருடிகளும் இருக்கும் வரை எமக்கு விடிவு இல்லை!
------------
#We have no #rise.

Inamullah Masihudeen

What is Burkha, Niqab, the hijab abaya, the juppa, the cap, the madrassas, the jamaat, the Arabic language, the Ayatol Qurisi, the knife on the outskirts...
The five-year testimony that made us ISIS no better than the ten-year rule of Appachi!!!

We do not dwell on the inhuman surrender of the politics of the struggle between Raman and Ravan and that of the Muslim political businessmen who gambled the politics of struggle!

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.