1.முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் ஆக்கப்பட்டு எல்லா இனமும் ஒரே பாடசாலையில் இணைக்கப்படும். இதன் மூலம் முஸ்லிம் கலாச்சாரம் உரிமை என்பன பறிபோவதோடு அந்நிய கலாச்சாரம் மேலோங்கும்.
2.முஸ்லிம் தனியார் சட்டங்கள் அத்தனையும் நீக்கப்பட்டு நாடு முழுக்க ஒரே சட்டம் கொண்டு வரப்படும் எனவே முஸ்லிம்களுக்கான எந்த சலுகைகளும் கிடைக்கப் போவதில்லை.
3.தனியார் நிருவனம் அரச நிருவனம் எதிலும் மத அடையாளம் இருக்க முடியாது. ஹலால் சான்றிதல் முற்றாக ஒழிக்கப்படும் இஸ்லாமியர்களுக்கான எந்த அடையாளமும் அதில் இருக்க முடியாது. துஆக்கள் மக்கா மதீனா போன்ற எந்த படமும் காட்சிப்படுத்தவும் முடியாது.
4.முகம் மூடுதல் முற்றாக தடை செய்யப்படும்.
5.அரபு மொழி பொது இடங்களில் முற்றாக தடை செய்யப்படும்.
6.18வயது எல்லை திருமண சட்டமாக கொண்டு வந்து முஸ்லிம் திருமண தனியார் சட்டம் கிழிக்கப்படும்.
7.ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் தடை செய்யப்படும்.ஆனால் விபச்சாரம் பற்றி எதுவும் செய்யாது.
8.காதி நீதிமன்றங்கள் முற்றாக ஒழிக்கப்படும் .அல்லது அரசின் பொது சட்டத்தை உள்வாங்கி அதையே நடைமுறைப்படுத்தும். இஸ்லாமிய சட்டம் புறக்கனிக்கப்படும்.
9.இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொது வெளியில் பேசவோ ,அதன் சாதகங்களை எடுத்துரைக்கவோ இஸ்லாமிய அடிப்படையில் ஒரு கொள்கை கொண்ட அரசியல் கட்சியோ நிருவ முடியாது.
8.சகல மதங்களுக்கும் ஒரு அமைச்சு நியமிக்கப்பட்டு இஸ்லாம் பற்றி தெரியாதவர் கூட இஸ்லாமியர் விடயத்தில் தலையிட நேரிடும். அல்லது அந்த அமைச்சு ஒரு பிக்குவின் கையில் ஒப்படைக்கப்படலாம்.
இவை அனைத்தும் அவர்கள் அறிக்கையில் இருந்து சிலவற்றையே நான் சுட்டிக்காட்டி உள்ளேன். ஆக இவர்கள் வாக்குறுதியும் இலக்குகளும் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே இவர்களுக்கு ஆதரவாக வாக்கு வழங்குவோர் இன்று சண்டை பிடித்து எமது உரிமைகளை பறிக்க நினைப்போருக்கு சண்டையில்லாமல் அமைதியாகவே எமது உரிமைகளை நாமே அள்ளிக் கொடுப்பதாகும்.
இதுவரை இவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் ஊடக சந்திப்புக்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே பேசியுள்ளார்களே தவிர ஆதரவாக எங்கும் இல்லை. எனவே சிந்தியுங்கள்.
ஜேவிபியின் வரலாற்றையும் மீட்டி பாருங்கள்...கரு நாகத்துக்கு பால் ஊற்றப்போவது தெளிவாக தெரியும்.
http://www.jvpsrilanka.com/english/download/5600/
சுத்தத் தமிழிலே இருக்கின்றது வாசித்துப் பாருங்கள்
JVP இன் வெப்சைட் இலேயே இருக்கு
இது எனது கருத்து இல்லை
Subscribe to:
Post Comments
(
Atom
)
What's up i am kavin, its my first time to commenting anywhere, when i read this post i
ReplyDeletethought i could also create comment due to this sensible
paragraph. http://kadenceorlando.com/