Political

கோட்டாபயவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஹிஸ்புல்லாஹ்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழா மிகவும் பிரமாண்டமான முறையில், வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில் நேற்று (18) நடைபெற்றது.
இதில், ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.