இந்த நாட்டில் பெரும்பான்மை, பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யமுடியும் எனத் தான் ஆரம்பித்திலிருந்து கருதினாலும், இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களிடம் எமது வெற்றியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், நாம் எதிர்பார்த்தளவு பலன்கள் எமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
Home / Political /
Tamil
/ புதிய ஜனாதிபதியின் முதல் உரை - தமிழ், முஸ்லிம்களிடம் விசேட வேண்டுகோள் PHOTOS & VIDEO
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment