மறுபடியும் கூறுகிறோம்!
மொட்டு மலரும்!
தனித்து அல்ல இணைந்து!
மொட்டு மலரும்!
தனித்து அல்ல இணைந்து!
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தனி அரசாங்கம் ராஜபக்க்ஷ தரப்பிலான அரசாங்கம் அமைக்கும்!!
இதில் சஜித் பிரதமராக வருவார்!
அவருக்காக நாங்கள் பெரும்பான்மையை காட்ட போராடுவோம் என மீண்டும் ஒருமுறை தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிவிடாதீர்கள்!!
அவருக்காக நாங்கள் பெரும்பான்மையை காட்ட போராடுவோம் என மீண்டும் ஒருமுறை தானும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றிவிடாதீர்கள்!!
மொட்டு வெல்லுமா??
மொட்டில் போட்டியிடும் அவர் வெல்வாரா??
இவர் வெல்வாரா??
என்று போலியாக பேசாதீர்கள்!!
மொட்டில் போட்டியிடும் அவர் வெல்வாரா??
இவர் வெல்வாரா??
என்று போலியாக பேசாதீர்கள்!!
முஸ்லிம் கட்சிகள் மொட்டு டன் இணைந்து தமது பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்டு அந்த உயர் சபையில் தமது சமூகத்தின் பிரச்சினைகளுக்காக போராடுங்கள்!!!
எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் இதைப் பற்றி பேசுங்கள்!!
இதைப் பற்றி சிந்தியுங்கள்!!
இதைப் பற்றி சிந்தியுங்கள்!!
அதைவிடுத்து!!!
கோட்டாபய ஜனாதிபதி!!
சஜித் பிரதமர் என குறுகிய எல்லைக்குள் சிந்திக்க முனையாதீர்கள்!!!!!
கோட்டாபய ஜனாதிபதி!!
சஜித் பிரதமர் என குறுகிய எல்லைக்குள் சிந்திக்க முனையாதீர்கள்!!!!!
அவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரிக்கத்
தெரிந்த மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் பஸில் ராஜபக்ஷ வுக்கும்
நாட்டில் நிலையான அரசை அமைக்க சொல்லியா கொடுக்கவேண்டும்..!???
தெரிந்த மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் பஸில் ராஜபக்ஷ வுக்கும்
நாட்டில் நிலையான அரசை அமைக்க சொல்லியா கொடுக்கவேண்டும்..!???
நன்றி;
மக்கள் நண்பன்
மக்கள் நண்பன்
0 Comments:
Post a Comment