எனக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து இன மத பேதமற்ற வருமையில்லாத சிறந்ததோர் ஆட்சியை நடாத்த திட்டமிட்டுள்ளேன்.!!
குறிப்பாக முஸ்லிம் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஒரு அன்புக் கோரிக்கையை விடுக்க விரும்புகிறேன்.!!
அந்த மக்களிடம் என்னை பயங்கர மனிதனாகக் காட்டி பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த மக்களின் மனங்களில் குரோத எண்ணங்களை உருவாக்கி அரசியல் செய்யாமல் உங்கள் கட்சியின் கொள்கைகள் எதிர்கால திட்டங்களை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்!🙏
கெளரவ ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச
0 Comments:
Post a Comment